Reading Tamil School

தமிழ் மொழி, பண்பாடு என்பன எமது கல்விக்கூடத்தில் மிகச் சிறப்பான முறையில் கற்பிக்கப்படுகின்றன. தமிழைக் கேட்டுப், பேசி, வாசித்து எழுதுவது மிக இயல்பாகவும் எளிதாகவும் கற்பிக்கப்படுகிறது. எமது கல்விக்கூடம் சிறுவர்களின் படிநிலைக்கேற்ப குழுநிலைக் கல்வியை வழங்கி வருகிறது. நீங்களாகவே கற்றுக்கொள்ளும் முறைகளை விட ஓர் ஆசிரியரின் உதவியுடன் கற்பது மிகவும் காத்திரமானது. எமது கல்விக்கூடம் ரெடிங், பார்க்க்ஷயரில் உள்ளதால் அருகிலுள்ள சிறார்களே வரக் கூடியதாக உள்ளது. நேரில் வரமுடியாதவர்களுக்காக கூகிள் வகுப்பறையின் மூலம் கல்விகற்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

The best way to learn Tamil is to immerse yourself fully in the language and culture by attending our school, so that you hear and speak Tamil. Reading Tamil School is based in Reading, Berkshire and we provides Tamil language lessons for different level groups. At present, we have started online lessons through Google Classroom to teach those couldn't attend the school. We strongly believe that class taught methods are more effective than self taught method and learners are encouraged to do out-of-class learning to back up their time in class.

Memories​

2022 - Pongal

2022 - Vani vizha

2019 - Annual day

 

நன்கொடை

Your support and contributions will enable us to meet our goals and improve conditions. Your generous donation will fund our mission.

 

Get Newsletters

எமது புதிய தமிழ் வகுப்புகள், தமிழ் மொழி விளையாட்டுகள், ஆக்கங்கள் அனைத்தும் உடனடியாக உங்களை வந்து சேர்வதுடன், சிறப்புச் சலுகைகளுக்கும் உரியவர்களாகின்றீர்கள். All our updates regarding our new classes, games, articles and special offers will be sent to the subscribers in advance.p to receive your exclusive discount, and keep up to date on our latest products & offers!

We don’t spam! Read our privacy policy for more info.