தமிழ் தேர்வு அமைப்பு

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் கல்வித்திட்டத்தின் கீழ்  மாணவர்கள் எடுக்கும் தமிழ்ப் பாடத் தேர்வுக்கு பிரித்தானியக் கல்விக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். 

ஆண்டு 01 – ஆண்டு 09 வரையான மாணவர்கள் எடுக்கும் சான்றிதழ்களின் பயன்கள்:

11+ இதற்கு விண்ணப்பிக்கும் போது ‘’மேலதிகக்கல்வி’’ என்ற அடிப்படையில் பெறும் புள்ளிகளுக்குப் பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன.

ஆரம்பப் பாடசாலையிலிருந்து உயர் பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.

A/L ற்கு புதிய பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, பெறுமதிமிக்கவை. - SIXTH FORM ற்கு விண்ணப்பிக்கும் போது, பயன்படுத்திக் கொள்ளக்கூடியவை.

ஆண்டு 10 – ஆண்டு 12 வரையான மாணவர்கள் எடுக்கும் சான்றிதழ்களின் பயன்கள் (30 வரையான UCAS புள்ளிகளைப் பெறமுடியும்).

பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கும் போது UCAS புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்த முடியும்.

வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மேலதிகமாக தெரிந்துள்ள மொழி என்ற அடிப்படையில் இந்தச் சான்றிதழ் பெருமை சேர்க்கும்.




The GCSE O-Level Tamil qualification is provided by the University of Cambridge Examination.

பரதநாட்டிய தேர்வு அமைப்பு

எம்மூலம் எடுக்கும் தேர்வுக்கு பிரித்தானியக் கல்விக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமுடியும். 

GCL GRADED CERTIFICATE EXAMS

Grade 1 to Grade 7

Beginner Level – Intermediate Level

Assessment:  Theory / Practical Performance / Presentation of File

Grade :  Distinction / Merit / Pass

GPL DIPLOMA EXAM

Grade 8 (Advanced Level)

Assessment:  Theory / Practical Performance / Presentation of File

Grade :  Distinction / Merit / Pass

Title: NATIYA THILAGAM

GCL PERFORMANCE DIPLOMA EXAM – ATRUKAI IN BHARATHANAYAM

Eligibility: Diploma 

Assessment: Externally assessed by Griffin Examiners

Exam Duration: 1-hour Performance

Title: NATIYA VALARMANI

எமது உறுப்பினர்கள்

ரெடிங் தமிழ் கல்விக்கூடம் கடந்த 2009ம் ஆண்டு பல தமிழ் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாக்கப்பட்டது. ரெடிங் மாநகரில் தமிழ்ச் சிறார்களின் தமிழ் கல்வி கலாச்சார விடயங்களை மேம்படுத்தும் முகமாக கடந்த பதினான்கு வருடங்களாக பணியாற்றி வருகின்றோம்.
We have been teaching Tamil for over 14 years. Our teachers are willing to built trusting relationships with students in order to create a safe, positive, and productive learning environment.




எமது உறுப்பினர்கள் 22/23

தணிகாசலம் தயாபரன்

தலைமை ஆசிரியர் / தலைமை மேலாளர்

மயூரன் சண்முகநாதன்

தமிழ் ஆசிரியர்
qt=q_66 (2)

சிவரூபினி சிறீபரன்

தமிழ் ஆசிரியர்

சுகந்தினி சதீஷ்குமார்

தமிழ் ஆசிரியர்

சிவசோபனா சிவானந்தராசா

தமிழ் ஆசிரியர்

அனிதா பிரசாத்

தமிழ் ஆசிரியர்

அன்பரசி கஜமுகன்

தமிழ் ஆசிரியர்

துளசி ஜெயா

தமிழ் ஆசிரியர்

ஷில்பா பிரேமானந்

தமிழ் ஆசிரியர்

மீனாட்சி முருகன்

தமிழ் ஆசிரியர்

கௌரி பரசுராமன்

தமிழ் ஆசிரியர்
sujitha thayalan

சுஜிதா தயாளன்

தமிழ் ஆசிரியர்

கலைவாணி தணிகைவேல்

தமிழ் ஆசிரியர்

கதீஜா செந்தில்குமார்

தமிழ் ஆசிரியர்

ராகினி சிவசோதிலிங்கம்

நடன ஆசிரியர்

மதுரா தவராஜா

மேலாளர்/ தமிழ் ஆசிரியர்