தமிழ் தேர்வு அமைப்பு
அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் எடுக்கும் தமிழ்ப் பாடத் தேர்வுக்கு பிரித்தானியக் கல்விக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

11+ இதற்கு விண்ணப்பிக்கும் போது ‘’மேலதிகக்கல்வி’’ என்ற அடிப்படையில் பெறும் புள்ளிகளுக்குப் பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன.
ஆரம்பப் பாடசாலையிலிருந்து உயர் பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.
A/L ற்கு புதிய பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது, பெறுமதிமிக்கவை. - SIXTH FORM ற்கு விண்ணப்பிக்கும் போது, பயன்படுத்திக் கொள்ளக்கூடியவை.
பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கும் போது UCAS புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்த முடியும்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் போது மேலதிகமாக தெரிந்துள்ள மொழி என்ற அடிப்படையில் இந்தச் சான்றிதழ் பெருமை சேர்க்கும்.
The GCSE O-Level Tamil qualification is provided by the University of Cambridge Examination.
எம்மூலம் எடுக்கும் தேர்வுக்கு பிரித்தானியக் கல்விக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
Grade 1 to Grade 7
Beginner Level – Intermediate Level
Assessment: Theory / Practical Performance / Presentation of File
Grade : Distinction / Merit / Pass
Grade 8 (Advanced Level)
Assessment: Theory / Practical Performance / Presentation of File
Grade : Distinction / Merit / Pass
Title: NATIYA THILAGAM
Eligibility: Diploma
Assessment: Externally assessed by Griffin Examiners
Exam Duration: 1-hour Performance
Title: NATIYA VALARMANI