அரையாண்டுத் தேர்வு எமது கல்விக்கூட வளாகத்தில் இடம்பெறும்.
அரையாண்டுத் தேர்வுக்கு ஒரு கிழமைக்கு முன்பாக கேட்டல், பேசுதல் மற்றும் வாசித்தலுக்கான மாதிரித் தேர்வும் எமது கல்விக்கூடத்திலேயே இடம்பெறும்.