Slide தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு School CONTACT US Reading Tamil Slide ரெடிங் தமிழ் கல்விக்கூடம் TAMIL SESSIONS CONTACT US Slide ரெடிங் தமிழ் கல்விக்கூடம் BARATHANATYAM CONTACT US SESSIONS

The best way to learn Tamil is to immerse yourself fully in the language and culture by attending our school so that you hear and speak Tamil. Reading Tamil School is based in Reading, Berkshire and we provide Tamil language lessons for different level groups. At present, we have started online lessons as well through Google Classroom to teach those who couldn’t attend school. We strongly believe that class-taught methods are more effective than self-taught methods and learners are encouraged to do out-of-class learning to back up their time in class. 

தமிழ் மொழி, பண்பாடு என்பன எமது கல்விக்கூடத்தில் மிகச் சிறப்பான முறையில் கற்பிக்கப்படுகின்றன. தமிழைக் கேட்டுப், பேசி, வாசித்து எழுதுவது மிக இயல்பாகவும் எளிதாகவும் கற்பிக்கப்படுகிறது. எமது கல்விக்கூடம் சிறுவர்களின் படிநிலைக்கேற்ப குழுநிலைக் கல்வியை வழங்கி வருகிறது. நீங்களாகவே கற்றுக்கொள்ளும் முறைகளை விட ஓர் ஆசிரியரின் உதவியுடன் கற்பது மிகவும் காத்திரமானது. எமது கல்விக்கூடம் ரெடிங், பார்க்க்ஷயரில் உள்ளதால் அருகிலுள்ள சிறார்களே வரக் கூடியதாக உள்ளது. நேரில் வரமுடியாதவர்களுக்காக கூகிள் வகுப்பறையின் மூலம் கல்விகற்கும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்துலகத் தமிழ் 2023 பொதுத்தேர்வில் 90 மதிப்பெண்களுக்குமேல் பெற்று, அதிதிறன் ( Excellent) சித்தியெய்திய ரெடிங் கல்விக்கூட மாணவர்களை பெருமையுடன் வாழ்த்துகிறோம்.

மித்ரன் வெங்கடாசலம்

ஆண்டு 1
amarissa jeyaraj

அமரிசா ஜெசிகா ஜெயராஜ்

ஆண்டு 1

ரியான் செந்தில்குமார்

ஆண்டு 1

வர்ஷா பாலமுருகன்

ஆண்டு 1
Anannya Karthi

அனன்யா கார்த்தி

ஆண்டு 1
thibika

திபிக்கா துஷ்யந்தன்

ஆண்டு 1

சாய்வர்ஷா ஆனந்த்

ஆண்டு 1

அபியன் பரந்தாமன்

ஆண்டு 1
Tara Anad

தாரா ஆனந்த்

ஆண்டு 1

சஸ்வின் திருவருட்செல்வன்

ஆண்டு 1
Rudved Ramsundar

ருத்வேத் ராம்சுந்தர்

ஆண்டு 1
Pranavi Premnath (1)

பிரணவி பிரேம்நாத்

ஆண்டு 1

அஞ்சனா சாய்விக்னேஷ்

ஆண்டு 1

ஆருஷ் ராஜ்நிவாஸ்

ஆண்டு 1
20210812_184657

தரண் பிரசாத்

ஆண்டு 1
Parvateswar Manivannan

பர்வதீஸ்வர் மணிவண்ணன்

ஆண்டு 1

தீரன் சிவானந்தராசா

ஆண்டு 1

ஆதித்யா கண்ணன்

ஆண்டு 1

தஷான் அஷ்வத் ராஜ்குமார்

ஆண்டு 1
vedhashruthi Sivakumar

வேதஸ்ருதி சிவக்குமார்

ஆண்டு 1
vvishruth1

விஷ்ருத் சௌம்யன்

ஆண்டு 2

அபிஷக் குமார் சுப்ரமணிய திவாகரன்​

ஆண்டு 2

ஆர்த்திக் பரந்தாமன்​

ஆண்டு 2

த்ரயக்ஷ் விக்ரம்​

ஆண்டு 2

அக்சரா மகிபன்​

ஆண்டு 2
Abinaya Satheeskumar

அபிநயா சதீஸ்குமார்​

ஆண்டு 3

ஷன்மதி அண்ணாமலை​​

ஆண்டு 3
yanushiya

யனுசியா சசிந்தன்​

ஆண்டு 3
Prananya Sudagar

பிரணன்யா சுதாகர்

ஆண்டு 3

டிவீனா ஜெகதீபன்​

ஆண்டு 3

அனன்யா பிரேம்நாத்​

ஆண்டு 4
Aravindth Satheeskumar

அரவிந் சதீஸ்குமார்​

ஆண்டு 5
harshini ramalingam

ஹர்ஷினி இராமலிங்கம்​

ஆண்டு 5

தமன்னா செந்தில்குமார்​

ஆண்டு 5

Memories​

2023 - Pongal

2023 - Pongal

2019 - Annual day

நன்கொடை

Your support and contributions will enable us to meet our goals and improve conditions. Your generous donation will fund our mission.

Get Newsletters

எமது புதிய தமிழ் வகுப்புகள், தமிழ் மொழி விளையாட்டுகள், ஆக்கங்கள் அனைத்தும் உடனடியாக உங்களை வந்து சேர்வதுடன், சிறப்புச் சலுகைகளுக்கும் உரியவர்களாகின்றீர்கள். All our updates regarding our new classes, games, articles and special offers will be sent to the subscribers in advance.p to receive your exclusive discount, and keep up to date on our latest products & offers!

We don’t spam! Read our privacy policy for more info.