ICEDT இறுதியாண்டுத் தேர்வுகள்

Year End Exams

இறுதியாண்டுத் தேர்வு

Access past examination papers and practice materials for all year levels

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையில் பதியப்படும் மாணவர் ஒவ்வொருவருக்கும் நிரந்தர பதிவு இலக்கம் வழங்கப்படும். இவ் நிரந்தரப் பதிவு இலக்கத்தினை கொண்டு தொடர்ந்து வரும் காலங்களில் அனைத்தும் பேணப்படவுள்ளது.