வணக்கம் | Welcome to Reading Tamil School

About Reading Tamil School

தமிழால் இணைவோம், தமிழராய் நிமிர்வோம்

Preserving Tamil Heritage Through Quality Education Since 2009

British Recognized Certification
250+ Active Students
Expert Tamil Teachers
Certification & Recognition

                   தமிழ்த் தேர்வு அமைப்பு

Internationally recognized Tamil language qualifications accredited by the British education framework

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை

தமிழ்த் தேர்வு அமைப்பு

அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர்கள் எடுக்கும் தமிழ்ப் பாடத் தேர்வுக்கு பிரித்தானியக் கல்விக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்.

ஆண்டு 01 - ஆண்டு 09

Foundation & Intermediate Levels

சான்றிதழ்களின் பயன்கள்:

  • 1

    11+ விண்ணப்பம்: "மேலதிகக்கல்வி" என்ற அடிப்படையில் பெறும் புள்ளிகளுக்குப் பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன

  • 2

    உயர் பாடசாலை விண்ணப்பம்: ஆரம்பப் பாடசாலையிலிருந்து உயர் பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுத்தக் கூடியவை

  • 3

    A/L & Sixth Form: புதிய பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது பெறுமதிமிக்கவை

ஆண்டு 10 - ஆண்டு 12

Advanced & UCAS Levels

30 UCAS Points Available

சான்றிதழ்களின் பயன்கள்:

  • 1

    பல்கலைக்கழக விண்ணப்பம்: UCAS புள்ளிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்த முடியும்

    Maximum 30 UCAS Points
  • 2

    வேலைவாய்ப்பு: மேலதிகமாக தெரிந்துள்ள மொழி என்ற அடிப்படையில் இந்தச் சான்றிதழ் பெருமை சேர்க்கும்

    Language Skills Advantage

Ready to Begin Your Tamil Certification Journey?

Join hundreds of students who have successfully earned their British-recognized Tamil language certifications

International Recognition

GCSE O-Level Tamil Qualification

University of Cambridge Examination

Official Examination Provider

The GCSE O-Level Tamil qualification is provided by the University of Cambridge Examination, ensuring international recognition and the highest standards of assessment for Tamil language proficiency.

Globally recognized qualification
Accepted by universities worldwide
Rigorous academic standards
Enhances academic and career prospects

Examination Period

May/June & October/November Sessions

O-Level

Qualification

GCSE

Standard

British Recognized Dance Certification

பரதநாட்டிய தேர்வு அமைப்பு

Bharatanatyam Dance Examination & Certification System

Bharatanatyam Examination Board

British Education Framework Certification

எம்மூலம் எடுக்கும் தேர்வுக்கு பிரித்தானியக் கல்விக் கட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமுடியும்

GCL GRADED CERTIFICATE EXAMS

Grade Levels

Grade 1 to Grade 7
Beginner Level – Intermediate Level

Assessment & Grades

Assessment Areas:

Theory Practical Performance File Presentation

Grades: Distinction / Merit / Pass

GPL DIPLOMA EXAM

Advanced Level

Grade 8 (Advanced Level)
Comprehensive Assessment

Title & Recognition

Title: NATIYA THILAGAM

Grades: Distinction / Merit / Pass

GCL PERFORMANCE DIPLOMA EXAM

ARANGETRAM IN BHARATANATYAM

Eligibility

Diploma Holders

Assessment

Externally assessed by Griffin Examiners

Duration: 1-hour Performance

Achievement Title
NATIYA VALARMANI

Certification Benefits

British Recognized

Official UK certification

Academic Credit

UCAS points eligible

International

Global recognition

Career Enhancement

Professional qualification

Ready to Begin Your Bharatanatyam Journey?

Join our accredited programs and earn internationally recognized qualifications in Tamil language and Bharatanatyam dance.

Our Dedicated Team

எமது உறுப்பினர்கள் Our Members

எமது பயணம்

ரெடிங் தமிழ் கல்விக்கூடம் கடந்த 2009ம் ஆண்டு பல தமிழ் ஆர்வலர்களின் கூட்டுமுயற்சியினால்                               உருவாக்கப்பட்டது. ரெடிங் மாநகரில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க் கல்வி, கலாச்சார விடயங்களை மேம்படுத்தும் முகமாக கடந்த 16 வருடங்களாக பணியாற்றி வருகின்றோம்.

Our Journey

We have been teaching Tamil for over 16 years. Our teachers are willing to build trusting relationships with students in order to create a safe, positive, and productive learning environment.

2009
Established
15+
Years Experience
12+
Team Members

எமது உறுப்பினர்கள் 25/26

Our Dedicated Teaching Team for 2025/26

தணிகாசலம் தயாபரன்

தணிகாசலம் தயாபரன்

தலைமை ஆசிரியர் / தலைமை மேலாளர்

Head Teacher / Head of Administration

சிவாஜினி மயூரன்

சிவாஜினி மயூரன்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

கோகிலா தங்கவேல்

கோகிலா தங்கவேல்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

சுகந்தினி சதீஷ்குமார்

சுகந்தினி சதீஷ்குமார்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

ஷில்பா பிரேமானந்

ஷில்பா பிரேமானந்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

அனிதா பிரசாத்

அனிதா பிரசாத்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

அன்பரசி கஜமுகன்

அன்பரசி கஜமுகன்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

மீனாட்சி முருகன்

மீனாட்சி முருகன்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

கலைவாணி தணிகைவேல்

கலைவாணி தணிகைவேல்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

கதீஜா செந்தில்குமார்

கதீஜா செந்தில்குமார்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

கௌரி பரசுராமன்

கௌரி பரசுராமன்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

சுஜிதா தயாளன்

சுஜிதா தயாளன்

தமிழ் ஆசிரியர்

Tamil Teacher

மதுரா தவராஜா

மதுரா தவராஜா

மேலாளர்/ தமிழ் ஆசிரியர்

Administrative Manager / Tamil Teacher